Page 1 of 7
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 36 - RR [பிந்து வினோத்]
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!
வினோதினி அப்படிப் பார்த்து அவளை மாட்டி விடுவாள் என்று மஞ்சு எதிர்பார்த்திருக்கவில்லை!
வினோதினியை தொடர்ந்து ஷண்முகமும் அவள் பக்கம் பார்க்கவும், சுதாரித்துக் கொண்டு புன்முறுவல் சிந்தினாள் மஞ்சு.
“அது... நாங்க பேசிட்டு இருந்தோம்... எங்க வீட்டுல சாதனாக்கு வேற மாப்பிள்ளை தேட ஆரம்பிச்சுட்டாங்க... எப்போ எந்த ஏஜ்ல கல்யாணம் பார்க்குறதுன்னும் பேசினோம்... இவரு... மனோஜ் வேற சொன்னாரு... தங்கச்சி கல்யாணத்துக்கு அப்புறம் தான் அவர் கல்யாணம்னு யோசிச்சிருந
...
This story is now available on Chillzee KiMo.
...
ிட்ட தான் அவ இப்படி ஃப்ரீயா பேச முடியும்... விடுங்க...” என்று வழக்கம் போல தங்கைக்கு சப்போர்ட் செய்தான் ஷண்முகம்...
மஞ்சு ஜோதி சொன்னதையோ, மற்றவற்றையோ பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. முதல்