Page 3 of 7
“ஹலோ கார்த்திக் சார்...” என்று கார்த்திக் பக்கம் பார்த்து சொன்னவள், அண்ணனிடம்,
“இவர் எங்க காலேஜுல பிளேஸ்மென்ட் சாரா இருக்காருண்ணா...” என்று அறிமுகம் செய்து வைத்தாள்.
“ஹலோ...” என்று ஷ்ண்முகத்திடம் கை குலுக்கிய கார்த்திக்,
“ஜோதி சொல்ற மாதிரி நான் சார் எல்லாம் இல்லை. நானும் அங்கே தான் படிச்சேன்... அதனால இவங்களுக்கு ஹெல்ப் செய்யலாம்னு வாலன்டியர் செய்தேன
...
This story is now available on Chillzee KiMo.
...
பிக்கப் செய்துக்குறேன்...” என்று கார்த்திக் கேட்கவும், ஷண்முகம் யோசிக்க ஒரு வினாடி கூட எடுத்துக்கொள்ளாமல்,
“ஓகே கார்த்திக் சார்... நாங்க ஆட்டோல தான் போவோம் அதனால ஒரு பிரச்னையும் இல்லை.