Page 4 of 7
நீங்க மெதுவா வந்து அழைச்சுட்டுப் போங்க...” என்றான்.
கார்த்திக் காவ்யாவிடம்,
“நீ அப்போ ஜோதி கூடவே இரு காவி... நான் உன்னை ஜோதி வீட்டுல வந்து பிக்கப் செய்றேன்... ஓகேவா?” என்றுக் கேட்டான்.
காவ்யா சரி என்று தலை அசைத்தாள்.
“டைம் ஆகுது நீங்க கிளம்புங்க... நான் சார் கிட்ட அட்ரஸ் வாங்கிக்குறேன்...”
“ஆமாம் பேபி டைம் ஆகுது நீயும் கிளம்பு...”
...
This story is now available on Chillzee KiMo.
...
சு பதில் சொல்லாமல் சிரித்தாள்...!
அம்மா வீட்டிற்கு வார இறுதியில் வரும் நாட்களில் இப்படி மனோஜுடன் மணிக்கணக்கில் வீடியோ சாட் செய்வதை இப்போதெல்லாம் வாடிக்கையாக்கி வைத்திருந்தாள்!