Page 7 of 7
“வினோதினி, யாரு கிட்ட இவ்வளவு நேரம் போன்ல பேசிட்டு இருக்க... இங்கே வா...”
“சாரி மஞ்சு, அம்மா கூப்பிடுறாங்க... நான் அப்புறம் பேசுறேன்...”
“சரி வினோ... நீங்க கவனமா பார்த்து இருங்க...’
‘சரிப்பா... வைக்குறேன்...”
வினோதினி அழைப்பை துண்டித்து விடவும், போனை மேஜை மீது வைத்து விட்டு யோசித்தாள் மஞ்சு!
கார்த்திக்... யார் இவன்??? ... nderline;">Go to Pottu vaitha oru vatta nila story main page
This story is now available on Chillzee KiMo.
...
{kunena_discuss:1207}