Page 6 of 13
அவன் சிரித்தபடியே கேட்க
அவனை முறைத்து கொண்டே அலங்காரம் செய்தவள் ...நான் ரெடி பாலா என்று வந்து அவன் முன் நிற்க ...
"நானும் ரெடி தான் ...என்று அவன் மீண்டும் கண்ணடிக்க.... முகம் சிவந்தாலும் ... "இல்ல இல்ல எனக்கென்னமோ அத்தை கிட்ட நிறையா வாங்கி கட்டிக்க போறீங்கன்னு நினைக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டே முன்னே செல்ல ...அவள் பின்னே வந்தவன் .... போங்க வண்டியில ஏறுங
...
This story is now available on Chillzee KiMo.
...
து வந்து தாயருகே அமர்த்த ..... வேட்டியை மடித்து கொண்டு ...இருந்த வேலைகளை இழுத்து போட்டு வேலை செய்தவனையே பார்த்து கொண்டிருந்தாள் .....ஆனால் அவன் பார்வை ஒரு நொடி கூட அவளை தழுவவில்லை ...