Page 7 of 11
அதற்கு அவனோ
”இப்பதானேடா டிபன் சாப்பிட்டு வந்த அதுக்குள்ள சாப்பிடலாம்னு கூப்பிடற”
”அருவாளை தேடினதில சாப்பிட்டது எல்லாம் ஜீரணமாயிடுச்சிண்ணா” என சொல்ல அந்நேரம் கீர்த்தனா வந்தாள்
”புகழ் மாமா வாங்க சமையல் ஆயிடுச்சி, சாப்பிடுவீங்க, உங்களுக்கு பிடிக்குமேன்னு நாட்டுக் கோழி அடிச்சி குழம்ப ... ்ப சூழ்நிலையில சரியான முடிவெடுக்க முடியாம தவறான முடிவெடுத்து பிரச்சனையை தேடிக்கிட்டேன்
This story is now available on Chillzee KiMo.
...
ஆனா, நீங்க கடைசி வரைக்கும் என் மேல இருந்த மாறாத காதலை நிரூபிச்சிட்டீங்க மாமா,