Page 10 of 17
மாதவன் அவ்வாறு வெறுத்து ஒதுக்குவது போல பேசினானே தவிர அவனால் அம்முவை மறக்க முடியவில்லை அவளது நினைவை மறைக்க தன்னுடைய வேலையில் மும்முரமாக இறங்கிச் செய்தான். ஆனாலும் அவ்வப்போது அவனுக்கு அம்முவின் ஞாபகம் வர அவன் தன்னையே வெறுக்க ஆரம்பித்தான்.
அந்த வெறுப்பை மற்றவர்களின் மீது காட்டலானான். வீராவிடமும் சண்டை போட ஆரம்பித்தான். வீட்டிற்கு செல்லா ... தங்கிடலாம்
This story is now available on Chillzee KiMo.
...
”அப்ப கப்பல என்ன பண்றது”
”வித்திடு இல்லாட்டி யார்கிட்டயாவது வாடகைக்கு விட்டுடு”