Page 12 of 17
இருக்கிறாள் என்றும் 3 நாட்களாக விடாது காய்ச்சல் வந்ததால் படுக்கையை விட்டு எழாமல் இருக்கிறாள் என்றும் அவளது தாத்தாவே கூட இருந்து பார்த்துக் கொள்வதாக சொல்லவும் வீராவிற்கு நிம்மதி வந்தது.
அவன் அங்கிருந்து வெளியேறி ஹார்பருக்கு வந்தான். ஹார்பருக்கு வந்த வீராவிடம் மாதவன்
”டேய் எங்கடா போன எங்கெல்லாம் தேடறது உன்னை இங்க வேலையை அப்படியே விட்
...
This story is now available on Chillzee KiMo.
...
க பேச
”என்னாச்சிடா ஏன் இப்படி டென்ஷன் ஆகற”
”என்னாச்சா நம்ம அம்மு இல்ல அம்மு” என அவன் நிறுத்த மாதவனுக்கு பதட்டம் அதிகமானது