Page 16 of 17
முடிவை சொல்லிட்டீங்களே இனிமே நான் ஊருக்கு போறதுதான் பாக்கி நீங்க கிளம்புங்க மாதவ் நான் எங்கப்பாகிட்டயே போறேன்” என அவள் கூறவும் அவனுக்கு கோபம் தலைக்கேறி அவளிடம் கோபமாக பேசினான்
”ஏய் என்னடி நினைச்சிட்டு இருக்க சொன்னா புரியாது உனக்கு. கீழே காசி ஆளுங்க இருக்காங்க உன் உயிருக்கு ஆபத்துன்னு சொல்றேன் நான் என்ன கதையா சொல்றேன் அதை கேட்டுட்டு ஊ ... ” அவள் சொல்லவும் டக்கென தன்னை மாற்றிக்கொண்டு அவளிடம் ”அப்படியெல்லாம் இல்லை சரி சரி கிளம்பு” என்றான் திக்கித்திணறி. அவளும் சிரித்துக்
This story is now available on Chillzee KiMo.
...