Page 15 of 17
நெருங்கிச் சென்றான்
”அம்மு என்னாச்சி ஏன் இப்படி என்னை விட்டு தனியா போற”
”நீங்கதான் என்னை காதலிக்கலையே என்னை வேண்டாம்னு சொல்லி விரட்டிட்டீங்களே அப்புறம் ஏன் இப்படி நடந்துக்கறீங்க”
”அம்மு நீ காதலையும் யதார்தத்தையும் புரிஞ்சிக்க மாட்டேங்கற. நீ என்னை காதலிக்கற ஆனா நான் உன்னோட வாழ்க்கையை எதிர்காலத்தை பார்க்கறே ... /span>.
”மாதவ் நான் அன்னிக்கே சொல்லிட்டேன் வரமுடியாதுன்னு. இப்பவும் சொல்றேன் உயிருக்கு பயந்து ஓடற நிலைமையில எங்கப்பா என்னை வளர்க்கலை அதான் இப்பவும் நீங்க உங்க
This story is now available on Chillzee KiMo.
...