Page 4 of 17
”அதை விடு நீ எப்படியிருக்க”
”எனக்கென்ன நான் நல்லாதானே இருக்கேன்”
”ஆமாம் ஆனா நேத்து என் மேல கோபமா இருந்தியே இப்ப உன் கோபம் குறைஞ்சிடுச்சா” என கேட்க அவளோ அதுவரை மலர்ந்த முகத்துடன் இருந்தவள் சட்டென முகத்தை சோகமாக வைத்துக் கொண்டாள்
தேவையின்றி அவள் மனதை பாதித்துவிட்டோமோ என நினைத்த ஆதியோ
”ந ... த்திருக்கலாமே
This story is now available on Chillzee KiMo.
...
”நான் போன் பண்ணேன் அத்தான் ஆனா ராமோட போன் சுவிட்ச் ஆப்னு வந்தது எப்படியும் நாம மதுரைக்குதானே போறோம் அங்க போய் ராமை தேடிக்கலாம்னு நினைச்சேன்”