Page 17 of 17
”ஆமாம்ல சரி சரி மெதுவா வா ஏன் இப்படி ஓடி வர்ற”
”நீங்க வந்திருக்கீங்க உங்களை காக்க வைக்கக்கூடாதுன்னுதான் மாமா”
”என்னம்மா எப்படியிருக்க”
”நான் நல்லாயிருக்கேன் மாமா”
”சரி இந்தா உங்கத்தை டிபன் கொடுத்து விட்டிருக்கா சாப்பிடு”
”அத்தான் வரட்டும் மாமா ஒண்ணா சேர்ந்து சாப்ப ...
This story is now available on Chillzee KiMo.
...