Page 15 of 17
அதைகேட்ட ஆதிக்கு திக்கென்றது. இவர்களை எப்படி கிளப்புவது என தெரியாமல் விழி பிதுங்கினான்.
சரியாக அந்நேரம் அங்கு ஒரு கார் வந்து நிற்க அதிலிருந்து கயிலைநாதன் இறங்கினார். கையில் கேரியருடன் அவர் வந்ததை பார்த்த இளமாறனும் கார்த்திகேயனும் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தனர். கயிலையோ அங்கிருந்தவர்களைப் பார்த்து
”எலேய் என்ன ... மணியாச்சா அந்த முகிலன் எழுதிக் கொடுத்த மருந்தை சாப்பிட்டதால தூக்கம் தூக்கமா வந்து லேட்டா எழுந்துட்டேன் போல சரி சரி கேரியரை கொடுத்துட்டு கிளம்புங்க நான் பார்த்துக்கிறேன்”
This story is now available on Chillzee KiMo.
...