Page 11 of 17
கடைசியில நின்னுச்சி அடுத்து நல்லபெருமாள் முருகவேல் நல்லசிவம் இவங்களுக்கும் முதல்ல பையன்கள்தான் பிறந்தாங்க அதுக்கே பெரிய தாத்தாவுக்கு கவலையாயிருந்திச்சி நம்ம குடும்பத்தில ஒரு பெண்வாரிசு கூட பிறக்கலயேன்னு வருத்தப்பட்டாரு”
”ஏன் அவருக்கு பெண் குழந்தைங்கள்னா ரொம்ப பிடிக்குமா அத்தான்”
”அவருக்கு அவங்கம்மாவை பிடிக்குமாம் காய்ச்சல் வந்து இறக்கும் ... /p>
”எப்படி சின்னதம்பி படத்துல வர்ற குஷ்பு மாதிரியா”
”அதைவிட அதிகமா பாசத்தை கொட்டி அத்தையை பார்த்துக்கிட்டாங்க” ”ஓ அப்புறம்”
This story is now available on Chillzee KiMo.
...