(Reading time: 10 - 19 minutes)
I love you
I love you

தொடர்கதை - ஐ லவ் யூ - 45 - Chillzee Story

மிழ்ச்செல்வி உடனேயே காரில் ஏறிக் கொண்டாள்.

வேலு காரை கிளப்பிய பிறகும் இரண்டுப் பெண்களிடமும் சஞ்சலமான அமைதி நிலவியது.

தமிழ்ச்செல்வி அவளுடைய உருவத்தை, தோற்றத்தை பற்றி எல்லாம் அதிகம் அக்கறை எடுத்துக் கொண்டது இல்லை. யோசித்தது கூட இல்லை.

இப்போது அமுதினி பக்கத்தில் இருக்கும் போது முதல் முறையாக அவளுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்தாள்!

அமுதினி வெள்ளைக்காரியைப் போல சிவப்பும் வெள்ளையும் சேர்ந்த நிறத்தில் பொம்மைப் போல அழகாக இருந்தாள். தமிழ்ச்செல்வியோ மாநிறம்!

அமுதினியின் முகம் பௌர்ணமி நிலவைப் போல ஜொலித்தது. அவளுடைய முகம் பக்கம் இருந்து பார்வையை திருப்புவது தமிழ்ச்செல்விக்கே கஷ

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

வேலு தமிழ்ச்செல்வியைப் பார்த்தார்.

“ஆமாம், நிறுத்துங்க” – தமிழ்ச்செல்வியும் அமுதினி சொன்னதையே சொன்னாள்.

வேலு எதிர்பட்ட காபி ஷாப்பின் அருகில் காரை நிறுத்தினார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.