Page 4 of 5
தெரிந்த சாலையை பார்த்துக் கொண்டு தொடர்ந்து பேசினாள்.
“வெற்றி மேல எனக்கு மரியாதை இருந்தது தமிழ்ச்செல்வி, காதல் இருந்ததா தெரியலை. வெற்றி கல்யாணம்னு பேசினப்போ கல்யாணமான்னு பயம் வந்துச்சு, கேப்ரியல் கேட்டப்போ உடனே செய்துக்கலாம்னு சொல்ல தோணிச்சு”
தமிழ்ச்செல்வி வெற்றிக்காக வருத்தப்பட்டாள். அமுதினியும் கெட்டவளாக அவளுக்கு தோன்றவில்லை. அமுதினி பக்கம் இருக்கும் விளக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ே தைரியம் வேணும். சரியா தான் செய்திருக்கீங்க!” – தமிழ்ச்செல்வி.
தனியாக காரில் வீடு நோக்கி போனப் போது தமிழ்ச்செல்வி தீவிர யோசனையில்