அமுதினியும், தமிழ்ச்செல்வியும் காபி ஷாப்பினுள் நுழைந்தார்கள். கல்லூரி முடியும் நேரம் என்பதால் அங்காங்கே கல்லூரி காதல் ஜோடிகள் அமர்ந்து தங்களுக்குள் ரகசியமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
இவர்கள் இருவரும் பக்கத்தில் யாரும் இல்லாத ஒரு மேஜையை தேர்வு செய்தார்கள்.
“முதல்ல எதையாவது ஆர்டர் செய்திறலாம்” – அமுதினி தமிழ்செல்வியிடமும் ஒரு மெனுவைக் கொடுத்தாள்.
தமிழ
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
க்கீங்க. உங்க முகத்தை விட்டு என்னால கண்ணை திருப்பவே முடியலை. அழகை அழகாக்கி காட்டுறதுல என்ன தப்பு இருக்கு?”
“வெற்றி லக்கி மேன் தமிழ்ச்செல்வி. அவர் சொன்னப்போ நான் முழுசா நம்பலை. என் கிட்ட
Situation song
Moodi vachu moodi vachu
Maraichu vachathellam
Kaathadichu kaathadichu
Kalainchu ponathenna