(Reading time: 10 - 19 minutes)
I love you
I love you

அதிகமா சொல்றார்ன்னு யோசித்தேன்”

ஏற்கனவே வெற்றியின் புதிரான பேச்சு புரியாமல் மண்டைக் காய்ந்துக் கொண்டிருந்தாள் தமிழ்ச்செல்வி. அமுதினி வேறு அவள் பங்கிற்கு இன்னும் புதிரை சேர்த்துக் கொண்டே போகவும் இதென்னடா சோதனை என்று விழித்தாள்.

“வெற்றி எல்லாத்தையும் உங்க கிட்ட சொல்லி இருக்கேன்னு சொன்னார். என்னைப் பத்தி ரொம்ப தப்பானவளா யோசிச்சிருப்பீங்க. அது தப்பில்லை. நான் ச

...
This story is now available on Chillzee KiMo.
...

ி அமுதினி சொல்லியதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அதிர்ந்து அமர்ந்திருந்தாள். என்ன சொல்கிறாள் இவள்????!!!!!

அமுதினி தமிழ்ச்செல்வியின் முகத்தில் வந்திருந்த அதிர்ச்சியை பார்க்காமல், கண்ணாடி வழி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.