Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

***   Please read this forum post for an announcement from our Team - 10th April 2020                                                               ***   Please read this forum post for an announcement from our Team - 10th April 2020
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 37 - RR [பிந்து வினோத்] - 5.0 out of 5 based on 2 votes
Pottu vaitha oru vatta nila
Pin It

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 37 - RR [பிந்து வினோத்]

குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!

ன்ன மாதிரி கவனிப்புன்னு நினைக்குற மஞ்சு. காபி வேணுமா, டீ வேணுமா? பிஸ்கட் வேணுமா, மிக்சர் வேணுமான்னு பயங்கர உபசரிப்பு. ஜோதி இப்படி யார் கிட்டேயும் பேசி நான் பார்த்ததே இல்லை!!!!” மாடியில் ‘வாக் செய்தப் படி, மஞ்சுவிடம் ஒப்பித்தாள் வினோதினி

“அவ உபசரிச்சா சரி, வந்த பொண்ணு எப்படி? அவளும் நல்லா பேசினாளா?”

“ஹுஹும்! நான் பார்த்த வரைக்கும் அந்த பொண்ணு அதிகமா வாயே திறக்கலை!. பயந்துப் போய் இருந்த மாதிரி இருந்தா...”

“இதென்ன வினோ அநியாயமா இருக்கு! ஜோதி மாதிரியே அந்த போட்டோவில இருக்குறவனோட தங்கையும் இருப்பான்னு பார்த்தா, எல்லாம் தலைகீழா இருக்கே!” என்று நக்கலாக சொன்னாள் மஞ்சு!

“ஜோதி எல்லாம் நம்மளை மாதிரி இல்லை மஞ்சு. அவளை எதிர்த்து யாராவது நின்னா அடிச்சு போட்ருவா. உன் தங்கை விஷயத்துல அவ செஞ்சதை பார்க்கலை? என்னவா இருந்தாலும் அப்படி எல்லாம் சொல்ல நமக்கு மனசு வருமா? தப்பித் தவறி அப்படி பேசினாலும் நம்மளை இந்த வீட்டுல விட்டு வச்சிருப்பாங்களா?”

“அதென்னமோ உண்மை தான் வினோ. நானே சதுவை திட்டினேன். ஜோதி சாரின்னு சொன்னா தலையை ஆட்டுவீயா கோபமா திட்ட வேண்டியது தானேன்னு சொன்னேன். அதுக்கு சது சொல்றா, எனக்கு அந்த பையனை பிடிக்கலைக்கா, பிடிச்சிருந்தா க்ரீக், லேட்டின்னு எல்லா மொழியிலும் திட்டி இருப்பேன்னு...”

வினோதினி சிரித்தாள்.

“கல்யாணத்துக்கு முன்னாடி இருக்க வாழ்க்கையே தனி தான்ல மஞ்சு”

“போதும் போதும், என்னவோ நீங்க அப்படியே கண்ணீர்ல நீச்சல் அடிக்குற மாதிரி ஃபீலோட சொல்லாதீங்க. நான் சொன்னா கூட பரவாயில்லை! நீங்க ஹுஹும்.... உங்க கணவர் தங்கைக்கு சப்போர்ட் செய்தாலும் உங்களை விட்டுக் கொடுத்த மாதிரி தெரியலையே... அதெல்லாம் மனோஜ்க்கு மட்டுமே தெரிஞ்ச கலை!”

“இருக்கலாம்... ஆனால் உங்க கல்யாண டைம்ல மனோஜ் எவ்வளவு உறுதியா அத்தை கிட்ட பேசினாருன்னு பார்த்திருந்தா நீ இதை சொல்ல மாட்ட மஞ்சு. அது மட்டுமா லீவுன்னு சொன்ன உடனேயே எப்படி உனக்காக ஓடோடி வந்தார். இவரா இருந்தா அம்மா கிட்ட கேட்டு, தங்கை கிட்ட கேட்டு, டீல் இருக்கான்னு பார்த்து... அதுக்குள்ளே லீவே முடிஞ்சு போயிடும்...” என்று வினோதினி புன்னகையுடன் சொல்ல, மஞ்சுவும் புன்னகைத்தாள்.

“மனோஜ் கிறிஸ்மஸ் டைம்ல வந்தது என் பிரெண்ட் அமுதா செய்த டிராமாவால வினோ... ப்ச்... அவளும் யூ.எஸ் கிளம்புறா... அவ இல்லாம ஆபீஸ் ரொம்ப போர் அடிக்கும்...”

 

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7  8 
 •  Next 
 •  End 

About the Author

Bindu Vinod

Bindu Vinod

Bindu Vinod's Popular stories in Chillzee KiMo

 • Enge enthan ithayam anbe...!
 • Enge en kadhali? Enge...? Enge...
 • En kanavu devathaiye...
 • Enakkoru snegithi thendral maathiri...!
 • Engeyo paartha mayakkam...
 • Kadhal sugamanathu
 • Un Kadhal irunthal pothum...!
 • Vennilavu thaan vaanathai veruthidumaa?

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 37 - RR [பிந்து வினோத்]Anusha Chillzee 2020-03-24 16:58
To say it in Manju's style, action packed family drama :roll:
Manjuku athu enna unexpected opportunity?
Regret seira ethaiyum manju seiyya kudathu binds :yes:
But Manoj deserves adi :o :P
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 37 - RR [பிந்து வினோத்]madhumathi9 2020-03-23 22:26
wow nice epi.jothi nadanthu kolvathu sari illaiye :Q: but amma,annaakkal ellam orediya sellam kodukkiraargale? :thnkx: 4 this epi.eagerly waiting 4 next epi. :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 37 - RR [பிந்து வினோத்]AdharvJo 2020-03-23 19:59
Expected reaction from Mr. M 😛 marubadiyum mm kulla.cold war varama partukonga Bindu ma'am :sad: but Jyo's big mouth is annoying.... steam like daughter like mom :angry: rendu perume yosichi pesamatanga pole....manju jyo-va Target panuradhu pavam ninaichen....wish Manju will knock down jyo :yes: good going ma'am 👏👏👏👏 thank you.
Reply | Reply with quote | Quote
+1 # தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 37 - RR [பிந்து வினோத்]Vinoudayan 2020-03-23 15:57
Jo & manju fight ku seekiram end podunga sis facepalm Nice epi & eagerly waiting for next epi :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 37 - RR [பிந்து வினோத்]Srivi 2020-03-23 13:48
Adadaa ..enna idhu
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top