(Reading time: 14 - 27 minutes)
Pottu vaitha oru vatta nila

“அண்ணா, எவ்வளவு நாளா எனக்கு ஃபேர்ன்ஸ் க்ரீம் வாங்கி தர சொல்லி கேட்குறேன்... இன்னைக்காவது வாங்கினீங்களா???” என்று ஜோதி தன் பழைய பல்லவியை ஆரம்பித்தாள்.

ஷண்முகம் விநோதினியைப் பார்த்தான், அவள் முகத்தில் இருந்த ரியாக்ஷன் வைத்தே அன்றும் அவள் வாங்கவில்லை என்பதைப் புரிந்துக் கொண்டான்.

அம்மா பக்கம் ஒரு பார்வை பார்த்து விட்டு,

“நாளைக்கு வாங்கி தரேன் பேபி...”

...
This story is now available on Chillzee KiMo.
...

பேரு... எனக்குன்னு சின்னதா ஏதாவது கேட்டா கூட எதையும் செய்ய மாட்டேங்குறீங்க...” என்று பொரிந்து தள்ளினாள்!

“நான் நாளைக்கு வாங்கிட்டு வரேன்! இன்னைக்கு ரொம்ப டையர்டா இருந்தது... அதனால தான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.