Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

***   Please read this forum post for an announcement from our Team - 10th April 2020                                                               ***   Please read this forum post for an announcement from our Team - 10th April 2020
1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா!!!??? - 01 - சசிரேகா - 5.0 out of 5 based on 5 votes
Itharku peyar thaan kadhalaa
Pin It

தொடர்கதை - இதற்கு  பெயர்தான் காதலா!!!???  - 01 - சசிரேகா

அன்பான சில்ஸி வாசகர்களே….

முதலில் உங்களிடம் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் தொடர்ந்து எனது கதைகளை படித்து ஆதரவு தந்து என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் நன்றிகள்.

பெரும்பாலும் எனது கதைகளில் நிறைய கதாபாத்திரங்கள் இடம் பிடித்திருக்கும் கூட்டுக்குடும்பம் சொந்தம் பந்தம் என ஏகப்பட்டவர்கள் அவர்களுக்கு ஏற்ப கதையில் கூடுதல் வசனங்கள் கூடுதல் கிளை கதைகள் என கதம்பமாக கதையை எழுதியிருப்பேன் ஆனால் இப்போது நான் எழுதியுள்ள இதற்கு பெயர்தான் காதலா!!!??? கதை உண்மையில் மாறுபட்டது.

இக்கதையில் பெரும்பாலும் வரும் கதாபாத்திரங்கள் வெறும் 5 நபர்கள்தான். இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் கதாநாயகன் சூர்யா அவனது தந்தை ரத்தினம் தாய் சரஸ்வதி மற்றும் கதாநாயகி ஹர்ஷவர்தினி அவளது தந்தை மகேஸ்வரன் ஆகும். இவர்கள் ஐவரை சுற்றியே கதை நகரும் முக்கியமாக நாயகன் நாயகிக்கு பெருமளவு கதையில் இடம் கொடுத்துள்ளேன் இதற்கு முன் எழுதிய கதைகளை விட இது சற்று வித்தியாசமான காதல் கதையாகும். கண்டிப்பாக இக்கதை தங்கள் அனைவரையும் கவரும் என எதிர்பார்க்கிறேன்

நன்றி

சசிரேகா


முன்னுரை

அன்பிற்காக ஏங்கும் கதாநாயகி ஹர்ஷவர்தினிக்கு நாயகன் சூர்யாவிடமும் அவனது குடும்பத்தாரிடமும் கொட்டிக் கிடக்கும் அன்பை பெற அவள் போராடும் போராட்டத்தில் அவள் வெற்றி பெற்றாளா? உண்மையான காதலும் தாய்அன்பும் அவளுக்கு கிடைத்ததா? அல்லது கிடைக்காமல் போன தருணங்களில் அவளது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? அதிலிருந்து அவள் மீண்டாளா அவளது நிலைமை என்னவானது? என்பதை பற்றி சொல்வதே இக்கதையாகும்.

இதற்கு  பெயர்தான் காதலா!!!???

பாகம் 1

டில்லி

காலை 9.00 மணியளவில்

புயல் போல தனது ஆபிசுக்குள் நுழைந்தாள் ஹர்ஷவர்தினி. அழகுக்கே பொறாமை வந்துவிடும் அளவு பேரழகியாய் இருந்தாள், ஜீன்ஸ் பேன்ட் சிவப்பு நிற குர்தாவில் அழகி போட்டியில் பங்குபெறும் அழகிகளுக்கு கூட சவால் விடும் அளவு வனப்பாக இருந்தாள்

காலில் அணிந்திருந்த கட் ஷுவும் ஸ்டைலாக  நடக்கும் போது அவள் உடல் அசைவுகளால்

Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா!!!??? - 01 - சசிரேகாmadhumathi9 2020-03-24 07:26
wow :clap: :clap: (y) nalla thodakkam sasi :-) 35 pages koduththatharkku :thnkx: :thnkx: adhigamaana pages koduththathinaal udane padiththu solla mudiyavillai.so late aaga karuththu padhivu seigiren.arumai sasi.kathai nalla irukku.eagerly waiting 4 next epi. :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா!!!??? - 01 - சசிரேகாAdharvJo 2020-03-23 22:22
Ammadiyo 😱😱😱 imbuttu periya epi ya !! cool kick off sasi ma'am 👏👏👏👏👏 thalaganam piditha heroin humble hero wah wah wah sema 😍😍😍😍 rendu perum parents mele vachi irukura anubu sema :cool: usual ah Oru comedy ps thaniya irupanga Inga hero heroin andha role-um eduthukitanga pole :dance: senti-la aunty harsha-va cover panitinga😍😍 pattula mayanguradhu idhu dhano 😛....indha rendu family oda bonding eppadi irukkum therinjika waiting. Wish all the best for ur new series ma'am 👍

Thank you.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா!!!??? - 01 - சசிரேகாsasi 2020-03-23 21:00
Hi aadharv hi madhumathi where r you I am waiting for your comments please please come :cool:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா!!!??? - 01 - சசிரேகாAdharvJo 2020-03-23 22:25
Quoting sasi:
Hi aadharv hi madhumathi where r you I am waiting for your comments please please come :cool:
needed time rombha biggggggg epi madam ji.. :hatsoff: to.ur passion.
Reply | Reply with quote | Quote
+1 # இதற்கு பெயர் தான் காதலா -01Ravisandhiya 2020-03-23 17:15
wow sema starting sis story and enga ooru kanchipuram vechi story ezluthi irukiga sema happy yoo happy👌👍👍😁😁😁😂👏👏👏
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா!!!??? - 01 - சசிரேகாJeba 2020-03-23 15:48
Wow... Super sisy... Rajakumari சூர்யா jodi super.. Very interesting story.. :GL: for this story sis :clap:
Reply | Reply with quote | Quote
+1 # தொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா!!!??? - 01 - சசிரேகாVinoudayan 2020-03-23 15:39
Good start sis :clap: with long pages and some fun :clap: Nice epi sis (y)
Reply | Reply with quote | Quote
+1 # edharkupeyardhan kathalakodiyalam 2020-03-23 11:00
Nice starting.waiting to read the interesting dialogue between Raja kumare and Surya
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா!!!??? - 01 - சசிரேகாரவை oஉ 2020-03-23 10:35
Dear Sasimma!பிய்த்து உதறிட்டீங்க! டாப் கீர்லே கார் ஓடுது! ஹேப்பியா மேலே ஓட்டுங்க! வாழ்த்துக்கள்!
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா!!!??? - 01 - சசிரேகாதீபக் 2020-03-23 08:21
wow perfect start of the new story sis . Really today's episode is nice and entertaining one :clap: . Harisha character and surya character are two controversial one. How they are going to move further in their life? First meeting itself sema for both. Started with Tom and Jerry fight. Eagerly waiting for next episode to know what is going to happen next? :thnkx: for this episode. :GL: for next one.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா!!!??? - 01 - சசிரேகாmadhumathi9 2020-03-23 06:58
wow first epi :dance: :dance: :clap: heyyyyyyy :thnkx: :thnkx: big :thnkx: sasi (y) :-) padiththuvittu solgiren (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா!!!??? - 01 - சசிரேகாsasi 2020-03-23 08:04
Quoting madhumathi9:
wow first epi :dance: :dance: :clap: heyyyyyyy :thnkx: :thnkx: big :thnkx: sasi (y) :-) padiththuvittu solgiren (y)

ஹாய் மது இந்த புதுக்கதை உங்களுக்கு பிடிக்கும்னு நம்பறேன். இதுல ஏதாவது தவறுஇருந்தா சொல்லுங்க நன்றி :cool:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top