Page 10 of 35
வாயடைத்துப் போனார். அவளோ அவசரமாக அந்த கைகடிகாரத்தை வாங்கி அவரின் கையில் அணிவித்து மகிழ்ந்தாள்.
”சூப்பராயிருக்குப்பா” என சொல்ல அவரோ சிரித்தபடியே அந்த கடிகாரத்தை ரசித்துவிட்டு மெல்ல அதை அவிழ்த்து தனது மகளின் வலது கையில் அணிவித்து அழகு பார்த்தார்
”இப்பதான் சூப்பராயிருக்கு” என அவர் சொல்ல அவளுக்கு சிரிப்ப ... கு கிடைச்சிருக்கீங்க திரும்பவும் உங்களை நான் இழக்க மாட்டேன்
This story is now available on Chillzee KiMo.
...
“தினமும் இல்லை ஹர்ஷா எமர்ஜென்சி கேஸ் வந்தா மட்டும்தான் மீதி நேரம்லாம் நான் இங்கதான் இருப்பேன்”