Page 14 of 35
சமையல் செய்யும் போது மகளுக்கு அடிபட்டுவிடும் என பயந்து அவளை கிச்சன் பக்கமே வரவிடவில்லை மகேஸ்வரன்.
அவளும் சமையலில் ஒரு சின்ன விசயத்தை கூட கற்றுக் கொள்ளாமல் இருந்தாள். அவளுக்கான அனைத்தும் அவரே செய்தார். காலை காபி டிபன் முதல் இரவு டின்னர் வரை அவரே சமைத்தார். அவரின் சமையலை சாப்பிட்டு பழகிவிட்டாள் ஹர்ஷா.
மறுநாள் காலை பொழுது
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்கூட நீ இருக்கலாம் கொஞ்ச நாள்ல உனக்கு போர் அடிச்சிடும், ஒரு பக்கம் நீ வேலைக்கு போனா உனக்கு அனுபவம் அதிகரிக்கும், ஃபாரின்ல இருந்து கூப்பிடறப்ப நீ