Page 13 of 35
”சரிப்பா நானும் என் ஆபிஸ்ல பேசனும் நாளைக்கு ஆபிஸ் போனதும் இதைப்பத்தி நான் பேசறேன்”
”சரிம்மா இப்ப போய் ட்ரஸ் மாத்திக்கிட்டு வா, நான் உனக்காக காபி போட்டு கொண்டு வந்துடறேன்” என சொல்ல அவளும் உற்சாகமாக தன் அறைக்குச் செல்ல மகேஸ்வரனுக்கோ பக்கென்றது.
”நாம பாட்டுக்கு சொல்லிட்டோம், இவளால எப்படி கா ... பு பலகாரத்தை அவளிடம் தர அவளும் அதை வாங்கி சாப்பிட்டபடியே அவருடன் கதைகள் பேசிக் கொண்டிருந்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
இரவு நேர டின்னரும் அவரே சமைத்தார். காரணம் ஹர்ஷாவிற்கு சமைக்க தெரியாது