Page 12 of 35
செல்பொன் ஒலி எழுப்ப அவள் அஞ்சினாள்
”அப்பா போகாதீங்கப்பா” என கெஞ்சினாள்.
அவரோ முதல் முறையாக மகளின் இத்தனை தீவிர பயத்தைக்கண்டு அஞ்சினார். போனை கட் செய்துவிட்டு மகளிடம்
”உன்னோட இந்த பயம் போகனும்னா ஒரு வேலை செய்யலாம் என் பிறந்த ஊருக்கு போகலாம், அங்க என்னை பெரும்பாலும் யாருக்கும் தெரியாது நான் உன் ... ம் இந்த ப்ளாட் இப்படியே இருக்கட்டும் வண்டிகளும் இங்கயே இருக்கட்டும் தேவையான துணிமணி மட்டும் எடுத்துக்கிட்டு போவோம் அங்க தங்க முடியுதான்னு பார்க்கலாம் முடியலைன்னா திரும்பிடலாம்
This story is now available on Chillzee KiMo.
...