Page 8 of 35
தனது தாய் இறந்த பிறகு அன்புக்காக ஏங்கியிருந்த தருணத்தில் அவளின் தந்தையோ தன் மனைவியின் இறப்பை மறக்கவும் மகளின் எதிர்காலத்திற்கு சம்பாதிப்பதற்காகவும் மருத்துவமனையில் இருந்த நேரங்களே அதிகம், வீட்டிற்கு அவர் எப்போது வருவார் எப்போது இருப்பார் என்பது கூட அந்த ராக்கில் இருக்கும் செருப்பை வைத்து கண்டுபிடிப்பாள்.
பள்ளி வாழ்க்கையிலும் சரி கல்லூரி வாழ்க்கையிலும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்று அமர்ந்தாள்.
சிறு பிள்ளை போல அழைத்துக் கொண்டு வந்த தன் மகளை எப்போதும் போல இன்றும் குழந்தையாகவே பார்த்து வைத்தார், அவள் வளர்ந்துவிட்டாள் என்கிற நினைப்பே அவருக்கு