Page 6 of 35
செல்ல அவளும் அதற்குள் வண்டியை விட்டு இறங்கி ஹெல்மேட்டை வண்டியில் வைத்துவிட்டு தன் தந்தையை நோக்கி டக் டக்கென வீரநடை நடந்து வந்தாள்.
ஆணாக பிறக்க வேண்டியவள் பெண்ணாக பிறந்துவிட்டாள் பார் என அவளை கடந்து சென்ற மக்கள் தங்களுக்குள் இந்தி மொழியில் பேசிக் கொண்டது அவளுக்கு நன்றாக கேட்டது. அது அவளுக்கு பெருமையையும் கர்வத்தையும் தந்தது
ஆணை விட எந்த விதத்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் விளக்கமாக விவரித்தனர். அவர் செய்து வந்த சேவைகளை கேட்ட போது கூட ஹர்ஷாவின் மனது இறங்கவில்லை.
இந்த மருத்துவ வேலைக்காக தன்னை தன் தந்தை விலக்கி வைத்த நாட்களை நினைத்து