Page 15 of 35
போகனும்ல அதுக்கு நீ ஆக்டிவா இருக்கனும் நீயே வேலையில்லாம இருந்தா அவங்க உன்னை விலக்கி வைச்சிடுவாங்கம்மா”
”ஓகேப்பா அதை பத்தி அப்புறம் பார்க்கலாம், இப்ப நான் ஆபிசுக்கு போய்ட்டு வந்துடறேன் நீங்க லக்கேஜ் எடுத்து வைங்க”
”லக்கேஜா”
”ஆமாம்பா நாம ஊருக்கு போக வேணாமா பிளைட்ல போய் சென்னையில இறங்கிடலாம்”
...
This story is now available on Chillzee KiMo.
...
டிபன் சாப்பிடுவ வா” என அவளை அழைத்தபடியே டிபன் சாப்பிட அமர்ந்தார் அவளும் சப்பாத்தியும் சப்ஜியும் சாப்பிட்டு விட்டு கிளம்பினாள். கிளம்பும் போதே அவரிடம்