Page 18 of 35
வாங்கிச் செல்வார்கள் முக்கியமாக திருமணத்திற்காக எடுக்கும் பட்டுப்புடவைகளில் முக்கால் வாசி இவரது கடையில் இருந்து வாங்கப்பட்ட பட்டுப்புடவைகளாகவே இருக்கும்
சூர்யாவிற்கு சிறுவயதில் இருந்தே ரத்தினம்தான் தறியில் பட்டுப்புடவை நெய்வது எப்படி என்று சொல்லிக் கொடுத்திருந்தார். தந்தையின் பாணியும் தனது கற்பனையும் வைத்து சூர்யா நெய்யும் பட்டுப் புடவைக்கு தனி மவுசு உண்டு ... ிக்கு காலையிலயே ஒரு பட்டுப்புடவை டெலிவரி கொடுக்கனும்னு சொல்லி அவன்கிட்ட வேலை கொடுத்தீங்களே மறந்துட்டீங்களா
This story is now available on Chillzee KiMo.
...