Page 21 of 35
விடுங்களேன்”
”ம் சரி” என ரத்தினம் சொல்லும் போதே கொட்டாவி விட்டபடியே அவ்விடம் வந்து நின்றான் சூர்யா அவனைக் கண்டதும் ரத்தினத்தின் முகம் பிரகாசமானது
”சூர்யா வாப்பா வா எழுந்திட்டியா” என கனிவாக விசாரிக்க அவனோ தலையை பலமாக ஆட்டிக் கொண்டே தன் தாயிடம் சென்றான். அமர்ந்திருந்தவரின் மடியில் தலை வைத்து படுத்தான் ... ் முதல்ல போய் குளிச்சிட்டு வந்து சாப்பிடு
This story is now available on Chillzee KiMo.
...
”சரிப்பா ஆமா நீங்க சாப்பிட்டீங்களா”
”இன்னும் இல்லை உன்கூட சேர்ந்து சாப்பிடலாம்னு இருந்தேன்”