Page 24 of 35
”இருக்கும் இருக்கும் ஆயிரம் இருந்தாலும் சின்னப்ப இருந்து கனியும் சூர்யாவும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து பார்த்து வளர்ந்தவங்களாச்சே, சூர்யா மனசுலயும் ஆசையிருக்காதா என்ன, விடுங்க அந்த கனிமொழி இல்லாட்டி நம்ம சூர்யாவுக்கு ஏத்த பொண்ணு நிச்சயம் வருவாங்க அவனுக்கான பொண்ணு இன்னும் பிறக்காமலா இருப்பா எங்கயோ பிறந்து தான் இருப்பா ஒரு நாள் பாருங்க நம்ம வீ ... என்ன தம்பி சிரிக்கற” ”சிரிக்காம என்ன செய்றதுப்பா, நீங்க பேசறதெல்லாம் வேடிக்கையா இருக்கு” என சொல்ல சரஸ்வதி வந்து சேர்ந்தார்.
This story is now available on Chillzee KiMo.
...