(Reading time: 61 - 121 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

அப்படியா இருங்கப்பா இப்பவே நான் போய் குளிச்சிட்டு வந்துடறேன்என அரக்க பரக்க எழுந்தவனைக்கண்ட ரத்தினமோ

தம்பி பொறுமையாப்பா அவசரம் வேணாம் நான் காத்திருக்கிறேன்

இல்லைப்பா நீங்க கடைக்கு வேற போகனும், என்னால நீங்க தாமதமா போக வேணாம் இதோ வந்துட்டேன்என சொல்லி அவசரமாக குளிக்கச் சென்றான்

...
This story is now available on Chillzee KiMo.
...

சொன்னேன் அவ்ளோதான் சூர்யாவுக்கு காலா காலத்துக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைச்சா நம்ம கடமையும் முடிஞ்சிடும் மருமகள் ஒரு மகளை போல இந்த வீட்ல வளைய வந்தா பார்க்க சந்தோஷமா இருக்கும்ங்க”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.