(Reading time: 61 - 121 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

எனக்கும் ஆசைதான், எங்க அவன்கிட்ட கல்யாண பேச்சை எடுத்தாலே வேணாம்ங்கறானே போகட்டும் இப்பவே எதுக்கு அப்புறம் அப்புறம்னு நாளை கடத்தறான் அவனுக்கு பொண்ணு தர நீ நான்னு போட்டி போடறாங்க தெரியுமா இவனுக்குதான் புரிய மாட்டேங்குது

ஒருவேளை அவனுக்கு கனிமொழி நினைப்பாவே இருக்கோ என்னவோ

ஆஆ என்ன இருந்து என்ன, அவனுக்

...
This story is now available on Chillzee KiMo.
...

n>நானா வேணாம்ங்கறேன், அவன்தானே வேணாம்ங்கறான் அவன் மனசுல கனிமொழி இருக்கும் போல அவளுக்கு கல்யாணம் ஆனாதான் இவன் மனசு மாறி இவனுக்குன்னு ஒரு பொண்ணை பார்ப்பான்னு தோணுது

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.