Page 27 of 35
பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து அதில் இருந்து கொஞ்ச பணத்தை சூர்யாவின் பாக்கெட்டில் வைத்தார்.
”போதுமா சந்தோஷமா இப்ப உங்களுக்கு” என சூர்யா சொல்ல அதற்கு ரத்தினமோ
”இப்பதான் மனசு நிறைவாயிருக்கு ஏதாவதுன்னா வாங்கிக்கப்பா”
”சரிப்பா வாங்க உங்களை கடையில விட்டுடறேன்” என சொல்ல அவரும் சரியென்றார் அந்நே ... க்கட்டும்பா
This story is now available on Chillzee KiMo.
...
”அட கொடும்மா, இது என்ன எனக்கு புதுசா நான் அம்மியில மசாலா அரைக்கிறேன் நீ போய் மளிகை சாமான் சரியா இருக்கான்னு ஒரு எட்டு பார்த்துடு”