Page 28 of 35
”நீ வாங்கினதாச்சே எல்லாம் சரியாதான் இருக்கும்”
”எதுக்கும் போய் பாரும்மா போ, முதல்ல இங்க நிக்காத முட்டுவலியை வைச்சிக்கிட்டு கஷ்டப்படாத போய் சேர்ல உட்காரு, 5 நிமிஷத்தில மசாலா அரைச்சிட்டு வந்துடறேன் போம்மா” என அவரை அனுப்பிவிட்டு அங்கிருந்த முற்றத்தின் ஒரு பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த அம்மியிடம் செ ...
This story is now available on Chillzee KiMo.
...
”அட இவரு டாக்டராச்சே, நல்லா ஞாபகம் இருக்கு இந்த ஊர்லயே முதல்ல டாக்டரா படிச்சவரு இவர்தானே” என சொல்லியபடியே ஹர்ஷாவின் தந்தை மகேஸ்வரனை வாயார