Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

***   Please read this forum post for an announcement from our Team - 10th April 2020                                                               ***   Please read this forum post for an announcement from our Team - 10th April 2020
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 01 - ராசு - 5.0 out of 5 based on 2 votes
Kannukkul neeyadi
Pin It

தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 01 - ராசு

அனைவருக்கும் வணக்கம்.

மீண்டும் உங்களை சந்திக்க வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்தக் கதைக்கும் உங்கள் அன்பான ஆதரவைத் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் எழுத ஆரம்பிக்கிறேன்.

 காதலே கூடாது என்ற கட்டுக்கோப்புடன் வளரும் நாயகன் ராஜ்பரத் விதிவசத்தால் காதல் வயப்படுகிறான். ஆனால் அவன் காதல் மறுக்கப்படுகிறது.

பெற்றோரின் நிம்மதிக்காக திருமணம் செய்து கொள்ள, அவன் விருப்பமின்மை தெரிந்து திருமணத்தன்றே மணப்பெண் அவனை விட்டு விலகுகிறாள்.

அதன் பிறகு என்ன நடந்தது? மனைவியுடன் சேர்ந்தானா? காதலியைக் கைப்பிடித்தானா? இல்லை வேறொரு வாழ்க்கை அமைந்ததா? தெரிந்து கொள்ள கதையைத் தொடர்ந்து வாசியுங்கள்.

என்றென்றும் அன்புடன்

ராசு.

"கெட்டிமேளம்.... கெட்டிமேளம்......"

பெரியவர் ஒருவர் உரத்தக் குரல் எழுப்ப, கெட்டி மேளத்துடன் நாதஸ்வர ஓசை சங்கமிக்க, புரோகிதர் திருமணத்திற்கான மந்திரங்களை ஓதியபடி தாலியை எடுத்து நீட்டினார்.

கல்யாண மாப்பிள்ளை அதை வாங்காமல் வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.

"பரத்." தேவிகா அழைக்க சுரணை வரப்பெற்றான்.

நிமிர்ந்து தாயைப் பார்த்தான் ராஜ்பரத்.

அவன் கண்களில் தெரிந்த வலி கண்ட அந்தத் தாய் துடித்துப் போனாள். மகனின் வலியைப் போக்கும் வழி அறியாமல் தவித்துப் போனாள்.

அன்னையின் முகத்தில் தெரிந்த அந்தத் தவிப்பைக் கண்டான். அவளருகே நின்றிருந்த தந்தை ராம்மோகனைப் பார்த்தான்.

அவர் நடந்த எந்தப் பிரச்சினையையும் அறியாதவர். ஒரே மகனின் திருமணம் என்ற மகிழ்ச்சியில் இருந்தார்.

மணமேடை வரை வந்துவிட்ட இந்தத் திருமணத்தை நிறுத்தி அவர்கள் நிம்மதியைக் குலைக்க வேண்டுமா? யாரோ ஒருத்திக்காக அவர்களை ஏன் காயப்படுத்த வேண்டும்?

தேவலோக ரம்பையோ என்று இந்தத் திருமணத்திற்கு வந்திருப்பவர்கள் எல்லாம் மாய்ந்து போகும் அளவிற்கு அழகுடன் அவனுக்கு மனைவியாவதற்காக பதுமை போல் அருகில் அமர்ந்திருக்கும் அந்தப் பெண் என்ன பாவம் செய்தாள்?

வருங்கால மாமியாரைப் பார்த்தான். சாந்தி பதற்றத்துடன் நின்றிருந்தாள். இந்தத் திருமணம் நல்லபடியாக முடிய வேண்டுமே என்ற கவலை அவள் முகத்தில் தெரிந்தது. பெண்ணைப் பெற்ற

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6 
 •  Next 
 •  End 

About the Author

RaSu

RaSu's Popular stories in Chillzee KiMo

 • Nee thaan en santhoshamNee thaan en santhosham
 • Ennai edho seithuvittaaiEnnai edho seithuvittaai
 • Mounam etharkuMounam etharku
 • Neeyirunthaal naaniruppenNeeyirunthaal naaniruppen
 • Nee illaatha vazhvu verumaiyadiNee illaatha vazhvu verumaiyadi
 • Rani MaharaniRani Maharani
 • Sinthai mayanguthadi unnaleSinthai mayanguthadi unnale
 • Yaaraval yaar avalo?Yaaraval yaar avalo?

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 01 - ராசுsaaru 2020-03-31 07:32
Nalla thodakam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 01 - ராசுmadhumathi9 2020-03-24 11:55
:clap: nalla thodakkam :clap: :thnkx: 4 this epi.eagerly waiting 4 next epi. :-) (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 01 - ராசுRaasu 2020-03-24 14:10
Thank you Madhumathi.
Reply | Reply with quote | Quote
# தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 01 - ராசுVinoudayan 2020-03-23 21:11
Starting laiye sad epi sis :Q: :GL: for your new story (y) Waiting to know what ll happen next (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 01 - ராசுRaasu 2020-03-23 22:01
Thank you Vino.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 01 - ராசுrspreethi 2020-03-23 20:10
Good start... 1st epi layea tension start aaiduchu yaaru yaara purinjupa yaar yaaru koda seruvanu... Interesting ah irukkum nuattum theriyum coz of u... Waiting for next update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 01 - ராசுRaasu 2020-03-23 21:59
Thank you Preethi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 01 - ராசுAdharvJo 2020-03-23 19:45
Achacho 😱😱 rasu Ma'am yaru idhu unga series la ippadi oru karyathai seithathu :angry: akka Kum thangachi Kum porumai illayo steam hero sir pesitta piragu poiirundhalum ok nu sollalam facepalm sad of prathap.... Rendu mommies varuthapadumbadi en anadhu ? Yen ivangalukku kadhal.na piditham illai?? Kanchana kkum ethavdhu flash back irukkumo illa ippadi.oru chance kaga waiting ah, ???or Megha n prathap pattri yosichi vittu poitangala? Arambame adhirchiyum sogathaiyum alli visuringale :sad: unga series ndradhala I assume kanchana and prathap will keep up the value of wedding 😛😍😍😍😍 wish you all the best for the series rasu ma'am 👏👏👏👏👏 thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 01 - ராசுRaasu 2020-03-23 21:58
Thank you Adharv.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 01 - ராசுதீபக் 2020-03-23 17:47
wow sis good start :clap: . Started itself with so many mystery it seems. Still didn't get perfect idea about what is going to happen next? Eagerly waiting for next episode. :thnkx: for this episode. :GL: for next one.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 01 - ராசுRaasu 2020-03-23 18:47
Thank you Deepak.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top