(Reading time: 16 - 31 minutes)
Roja malare rajakumari
Roja malare rajakumari

“ஆம், நான் மாறி தான் போயிருக்கிறேன்! கடமைகளை தட்டிக் கழித்து ஓடிப் போகாமல் அதை ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன். ஆனால் எனக்கு திருமணம் என்று ஒன்று நடந்தால் அது அஜயுடன் மட்டும் தான்”

“அதற்கு எங்கள் சம்மதம் கிடைக்காவிட்டால்???”

“திருமணமே செய்துக் கொள்ளாமல் வாழ்வேன்! மனதளவின் என் அஜயுடன் வாழ்ந்துக் கொண்டு, என் தீவின் ராணியாக இருப்பேன்”

ரோஹினியின் குரலில் இ

...
This story is now available on Chillzee KiMo.
...

. நான்....”

ரோஹினி தடுமாறவும், பிருந்தாவிற்கு அவள் எதற்கு வந்திருக்கிறாள் என்பது புரிந்துப் போனது!

“அஜய் இங்கே இல்லை இளவரசி. விருந்தினர்கள் தங்குமிடத்தில் இருக்கிறான்”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.