(Reading time: 38 - 75 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

தொடர்கதை - உறவென்று வந்த காதல் - 15 - சசிரேகா

ரியா சொன்னா ஒரு 25 வருஷத்துக்கு முந்தி இந்த கதை நடந்தது அப்ப நம்ம குடும்பத்துல என்னோட 2 பெரியப்பாங்களோட அதான் உன் தாத்தாக்களின் குடும்பம் எல்லாமே ஒண்ணா ஒரே வீட்ல கூட்டுக் குடும்பமா இருந்தோம். சந்தோஷமா இருந்தோம்.

அப்ப என் புள்ள ஆதி சின்ன பையன் கார்த்திகேயன் அப்ப பிறக்கவேயில்லை அந்த வருஷம்தான் எல்லாமே தலைகீழா மாறிடுச்சிம்மா” என சொல்லும் போதே கயிலைநாதனின் கண்கள் கலங்கிவிட்டது.

அதைக்கண்ட வைஷ்ணவி அவரது தோளில் ஆதரவாக தனது கரத்தை வைத்து

மாமாஎன அன்பாக அழைக்க அவரோ உடனே தலையை சிலிப்பிக் க

...
This story is now available on Chillzee KiMo.
...

்னோட முருகவேல் பெரியப்பா சிதம்பரத்தை வீட்டுக்குள்ள நுழைய அனுமதிச்சாரு அதான் அவர் பண்ண பெரிய தப்பு” என சொல்லி ஆழ்ந்த பெருமூச்சு விட்டார். அதைக் கண்டவள்

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.