Page 9 of 21
சாப்பிடாமா மிச்சம் வைப்பாளாம் அதனால அத்தையே இவளுக்கு 3 வேளையும் ஊட்டி விடுவாங்களாம் இப்படி ஊட்டினாதான் சாப்பிடுவா இல்லன்னா சாப்பிடமாட்டாள்ன்னு சொன்னாங்க” என கேட்ட உடனே சிரித்துக்கொண்டு
”அப்படியே வள்ளி மாதிரியே இருக்கா பாரேன்”
“என்னது அத்தை மாதிரியா” என ஆச்சர்யமாக கேட்டான் ஆதி
”ஆம ... மிருந்து தட்டை வாங்கி அவளுக்கு ஊட்டிவிடவும் வைஷூவின் முகத்தில் சோகம் மறைந்து மகிழ்ச்சி உதயமானது
This story is now available on Chillzee KiMo.
...