Page 11 of 21
”சரி அப்ப ஆத்தா கிட்ட சொல்லி எடுத்துவைக்க சொல்றேன் நாம வெளியே போய்ட்டு வரும் போது வீட்டு பக்கமா போய் டிரஸ் எடுத்துட்டு வந்திடலாம் சரியா” என்றார் கயிலை அவளும்
”சரிங்க மாமா” என்றாள் உற்சாகமாக.
அதன்பிறகும் வைஷுவும் கயிலையும் கதை பேசுவதைக்கண்ட ஆதியோ வேறு வழியில்லாமல் தனது வியாபாரத்தை பார்க்க தனது காரில் சந்தை
...
This story is now available on Chillzee KiMo.
...
துரை மல்லிதான் ரொம்ப பேமஸ் ஆச்சே””
””அப்போ மாமா இந்த பூ எல்லாம் நம்ம சந்தையில விக்கிறாங்களா””
””இல்லைம்மா இந்த தோட்டத்திலே பூக்கிற பூக்கள் எல்லாம் வெளிநாட்டுக்கு மட்டுமே