Page 15 of 21
”ஒண்ணுமில்ல அதிர்ச்சியில மயக்கம் வந்திருக்கு வலிக்கு ஊசி போட்டிருக்கேன். கொஞ்ச நேரத்தில எழுந்திருச்சிடுவா” என்றான்.
பின் அவர்களின் இருவரின் உடைகளையும் பார்த்துவிட்டு
”ஆமா உங்க ரெண்டு பேர் டிரஸ் ஏன் இப்படி மண்ணா இருக்கு” என கேட்க
”வைஷூவை காப்பாத்தும் போது இப்படி அழுக்காயிடுச்சி ... கேட்டதும் அவருக்கு என்னவோ போல் ஆக டக்கென ஃபோனை கட்செய்து விட்டு மறுபடியும் வைஷூவின் பையில் வைத்துவிட்டார்
This story is now available on Chillzee KiMo.
...
ஆனால் வள்ளியோ திரும்ப திரும்ப ஃபோன் செய்ய அதை அவர் எடுக்கவில்லை முகிலனே