Page 18 of 21
வள்ளிக்குன்னு எடுத்த டிரஸ் இங்க இருக்குல்ல அதை கொண்டு போக வந்தேன்”
”அடப்பாவி அவனுக்கென்ன போறாத காலமா இப்படி பண்ணிட்டானே ஆமா இந்த விசயம் ஆதிக்கு தெரியுமா”
”தெரியாது ஆத்தா”
”முதல்ல சொல்லுடா இல்லன்னா ஏடாகூடமா எதையாவது பண்ணிடப் போறான்”
”இல்ல ஆத்தா வேணாம் இப்ப சொன்னா அவன் மேகநாதனை ஏதாவது பண்ணிடுவான் அப ... ளிடம்
This story is now available on Chillzee KiMo.
...
”அங்கயே இரு இதோ வரேன்” என கோபமாக சொல்லிவிட்டு தன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு காய்கறி மூட்டையில் இருந்த அருவாளை எடுத்துக்கொண்டு தன் காரில் ஏறி