Page 13 of 21
டிரான்ஸ்போர்ட்டுக்கு வந்தான். அங்கே மல்லிப்பூ மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டிருந்தவர்களை கண்காணித்துக்கொண்டிருந்த நல்ல பெருமாளிடம் வந்தவன் விவரத்தை கூற அவரோ அரக்க பரக்க சம்பவம் நடக்கும் இடத்திற்கு வந்தார்
அவர் வந்து பார்த்த போது இருவரும் தரையில் கட்டிப்புரண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். உடனே பணியாட்களை கூப்பிட்டு அவர்களை பிரிக்க சொன்னார் ... ு ஆஸ்பிட்டல்ல என்னை பார்த்தப்ப கூட என்னை யார்னுதான் கேட்டா விவரம் தெரியாத குழந்தைகிட்ட வீரத்தை காட்டற நீயெல்லாம் ஒரு மனுசனா அதுவுமில்லாம பொம்பளைங்க மேல கை ஓங்கறியே நீயெல்லாம் ஆம்பளையாடா
This story is now available on Chillzee KiMo.
...