Page 8 of 9
“விக்ரம் முன்னிலையில் நீ செய்த உதவிக்கு நன்றி பிருந்தா”
“பரவாயில்லை இளவரசி உங்களுக்காக இதைக் கூட செய்ய மாட்டேனா??? அஜயை சந்திக்கும் போது கவனமாக இருங்கள். யாராவது பார்த்தால் தவறாக நினைத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது!”
பிருந்தா சொல்வதிலும் விஷயம் இருக்கிறது என்று யோசித்த படி அஜய் தங்கி இருந்த இடத்தை அடைந்தாள் ரோஹினி.
அவளுடைய மனம் துள்ளிக் குதித்துக்
...
This story is now available on Chillzee KiMo.
...
என்ற எண்ணம் கர்வத்தையும் கொடுத்தது...!!!
“என்ன பேசாம இருக்க???”
“இதெல்லாம் நிஜமா கனவான்னு இன்னும் புரியலை. கண்ணை திறந்தா எல்லா மறைஞ்சுப் போயிடுமோன்னு பயமா இருக்கு...”