Page 1 of 6
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 38 - RR [பிந்து வினோத்]
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!
“மஞ்சு!”
நிர்மல் அதே க்யூபில் இருந்த மஞ்சுவை அழைத்தான்.
“...”
மஞ்சு பதிலும் சொல்லவில்லை, திரும்பியும் பார்க்கவில்லை!
“மஞ்சு...”
“ப்ச்... என்ன நிர்மல்???”
“ஏன் மஞ்சு இப்படி என் கிட்ட எரிஞ்சு விழுற. என்னைப் பார்த்தா பாவமா இல்லை???”
“இல்லை!”
“நீ ஜாயின் செய்தப்போ எவ்வளவு நல்ல பொண்ணா இருந்த! இந்த அமுதா உன்னை ஸ்பாயில் செய்துட்டா”
“ப்ச்...”
“நீ மட்டுமில்லை நானும் அமுதாவை மிஸ் செய்றே
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லை செய்யாதே”
“நீயும் இப்படி சொன்னா எப்படி மஞ்சு. நான் வேற யாரை போய் கேட்குறது?”
“உன்னோட ஃபேன்ஸ்க்கா பஞ்சம்? ஏன் துர்கா கிட்ட கூட கேளு... ஆமா, யார் அந்த புது லவ்வர்?”