Page 6 of 6
இங்கே வீட்டுல இருந்தா ஜோதியோட இருப்பாளாம்... அவளுக்கும் யூஸ் ஆகுமாம்...”
“ஓஹோ...!!!! எனக்கென்னவோ இது ரீல் சுத்துற கதை மாதிரி தோணுது. எல்லாம் ஜெட் வேகத்துல நடக்குது போலருக்கே!”
“அப்படி தான் எனக்கும் தோணுது. இவரு சரின்னு சொல்லிட்டாராம்! அவர் இந்த விஷயத்தை ஜோதி கிட்ட சொன்னப்போ அவ முகத்தை நீ பார்த்திருக்கனுமே!!! அப்படி ஒரு சந்தோஷம். நான் அவளை அப்படி பார்த்ததே இ
...
This story is now available on Chillzee KiMo.
...
nderline;">Go to Pottu vaitha oru vatta nila story main page
{kunena_discuss:1207}