(Reading time: 10 - 19 minutes)
Pottu vaitha oru vatta nila

“புதுசு இல்லைப்பா, அதே ஹர்ஷினி தான்”

“ஏன், அருவாள் வச்சு சண்டைப் போடுறது எப்படின்னு கத்துக்கிட்டீயா?”

“ஹேய் நீயும் டீஸ் செய்ற பார்த்தீயா. என் லவ் இந்த அருவாளுக்கு எல்லாம் பயப்படாது. உண்மையான காதல்”

“ஓஹோ! ஆமா, உங்க ஃபேமிலில எரிப்பாங்களா, புதைப்பாங்களா?”

“அடிப்பாவி! உனக்கு அம்முவே பரவாயில்லை போலருக்கே! என் லவ் தெரிஞ்சு ஹர்ஷினி ஊரு அட்ரஸ் கொடுத

...
This story is now available on Chillzee KiMo.
...

ாக பேசியதால் மஞ்சுவின் குரலிலும், பேசும் பாங்கிலும் ஏற்பட்டிருந்த மாற்றத்தை மனோஜ் கண்டுக்கொண்டான். அதனால் மஞ்சு கோபித்துக் கொண்டிருப்பாள் என்று எதிர்பார்த்திருந்தான் போலும்! ஆனால் இப்போது மஞ்சு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.