Page 11 of 12
இருந்தா அவங்க மூலமா வந்து பேசுங்க..." தான் தெளிவாக சொல்லவில்லையோ என எண்ணியவள் சொல்ல, "கல்யாணமா...எதுக்கு நிலா...ஐ டோன்ட் பிலீவ் இன் ஸச் ரப்பிஷ் கான்சப்ட்ஸ்...'அவன் சொல்ல சொல்ல அவளுக்கு தலையை சுற்றியது. அவனின் கையேடு கோர்த்திருந்த விரல்களை மெல்ல உருவியவள் "அ...அப்போ...ஐ நீட் யூ னு சொன்னிங்களே???" ஏதோ கனவோ என்று குழப்பத்துடன் கேட்டாள் வெண்ணிலா.
"எஸ்...ஐ யாம் டேம் சீர
...
This story is now available on Chillzee KiMo.
...
ரியேட் பண்ணாத..." சொன்னவனை திரும்பி பார்த்தாள் வெண்ணிலா.
"இப்போ நீ வரலைனா நானே உன்னை தூக்கி உள்ள போட வேண்டி வரும்..."அவன் சொல்ல, எதுவும் பேசாமல் சென்று அந்த காரில் அமர்ந்தாள்.