Page 9 of 42
எப்படா சாப்பாட்டு மணி அடிப்பாங்கனு அங்கனயேதான் பார்த்துகிட்டு இருப்பேன்.. மணி அடிச்சதும் உடனே பைய தூக்கிட்டு சோறு போடற இடத்துக்கு ஓடி போய்டுவேன்.. அப்புறம் சாப்பிட்டு முடிச்சதும் நைஸா நழுவி கம்மாய்க்கு போய்டுவேன்..." என்று சிரித்தான்...
“ஹ்ம்ம்ம் ஆனா அப்ப பொறுப்பு இல்லாம ஊர சுத்துனதுக்கு இப்ப அனுபவிக்கிறேன்.. என் ஆத்தா சொன்னது போல அப்பயே ஒழுங்கா படிச்சு இருந்தா இன
...
This story is now available on Chillzee KiMo.
...
வாங்களாம்.." என்று பெருமையாக சொல்லி சிரித்தான்..
அதைக் கேட்ட சுபா ஆச்சரியமாகி
“வாவ்... சூப்பர் பார்த்தா....!! எப்படி பார்த்தா உங்களுக்கு பாரதிய பத்தி தெரியல !! ஆனால்