Page 22 of 28
முதன் முதலாக ஒரு பெண்ணின் இயற்கையான வெட்கத்தையும் அதனால் மிளிரும் அவள் கன்னங்களையும் கண்டவனுக்கு இன்னுமே ஆச்சர்யமாக இருந்தது..
ரிஷி அவளையே ரசித்து பார்த்துக் கொண்டிருக்க அவளும் அந்த சீட் பெல்ட்டை எடுத்து இரு முனையையும் இணைக்க முயன்று கொண்டிருந்தாள்..
கள்ள பார்வையால் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் சீட் பெல்ட்டை போட முடியாமல் தடுமாறுவதை கண்டதும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ைத்தவன்
“சரி.. பேர் இப்ப தெரியும்.... என்ன ஊர் என்று தெரியாத யாரோ ஒருத்தியிடம் அவள் நல்லவளா கெட்டவளா என்று கூட தெரியாது... அப்படிபட்டவளிடம் இப்படி தடுமாறி போகிறேனே !!